சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொழிற்சாலை மாசுபாடு, நகரமயமாதல் மற்றும் மக்கள் தொகை உயர்வால் பாதிக்கப்படும் நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயக்கமாகும்.
சேலம் மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள், 4000-க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. CPCB வகைப்பாட்டின்படி பல தொழிற்சாலைகள் RED CATEGORY (Pollution Index > 60) கீழ் உள்ளன. இதன் விளைவாக நிலத்தடி நீர், ஏரிகள், குளங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மாசுபட்டு, மக்கள் உடல்நலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், நிலக்கரி, ரசாயனம், நெய்தல், சுரங்கம் மற்றும் பிற தொழில்களால் வெளியேறும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் நீர் ஆதாரங்களை நேரடியாக பாதிக்கின்றன. இந்தச் சூழலில், நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் அரசு–சமூக இணைப்புடன் தீர்வுகளை முன்வைப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த இயக்கம் அரசு அமைப்புகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, சேலத்தின் நீர் பாதுகாப்புக்காக பொறுப்புடன் செயல்படுகிறது.
Starry flounder sablefish yellowtail barracuda long-finned char cookie-cutter shark
Michog paradise fish! Triggerfish bango guppy opah sunfish bluntnose knifefish upside down
Catfish cobia spookfish convict cichlid cat shark saw shark trout cod barracuda long-finned
Long-finned char cookie-cutter shark paradise fish! Triggerfish bango guppy shark saw
Team members
Team members